25 February

Nassdo அமைப்பினால் முற்றிலும் இலவசமாக Madarasathul NASSDO AL -QUR’ANANIYAH (ஆரம்ப பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள்) – 2025.01.15
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Nassdo அமைப்பினால் முற்றிலும் இலவசமாக Madarasathul NASSDO AL -QUR’ANANIYAH (ஆரம்ப பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள்)
இன்ஷா அல்லாஹ்
ஆரம்பிக்கப்பட உள்ளது.
இடம் – Nassdo Natpiddimunai
பிரதான காரியாலயம்,
216, ஜும்ஆ பள்ளிவாசல் வீதி, நற்பிட்டிமுனை
காலம் – 2025.01.15ம் புதன்கிழமை முதல்
நேரம் – பிற்பகல் 05.00 மணிக்கு
Madarasathul NASSDO AL -QUR’ANANIYAH (ஆரம்ப பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள்) க்கு உங்களது பிள்ளைகளையும் இணைத்துக் கொள்ள விரும்பினால் 0755040231, 0761395355 என்னும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்களது பிள்ளைகளையும் பதிவு செய்து கொள்ள முடியும் (குறிப்பிட்ட மாணவர்களை சேர்த்துக் கொள்ள இருப்பதனால் முந்திக் கொள்ளுங்கள்).
