Web designing in a powerful way of just not an only professions. We have tendency to believe the idea that smart looking .

Get UPdate

Nassdo > About Us

About Us

Nassdo

அமைப்பின் ஸ்தாபகர்கள்

நட்பிட்டிமுனை சமூகசேவைகள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான ஒன்றியம். (NASSDO)

I.L. ABDUL KUTHOOS

J.MOHAMED MIHLAR

M.H.M.NIMSATH

V.T.KANOON (Al-Hajj)

NASSDO முற்றிலும் இலவச சேவை

100%
Call Us Anytime for Donation +974 3086 7744

அமைப்பின் உருவாக்கம்

எமது நட்பிட்டிமுனை கிராமத்தின் கல்வி, கலாசார, மற்றும் சுகாதார விடயங்களில் அபிவிருதிதிளை ஏற்படுத்தும் நோக்கில் கத்தாரில் பணிபுரிகின்ற I.L..அப்துல் குத்தூஸ், ஜமால்டீன் முஹம்மட் மிஹ்ளார், சவுதி அரேபியாவில் பணியாற்றும் M.H.M.நிம்ஸாத் மற்றும் இலங்கையில் பணியாற்றும் V.T.கனூன் ஆகியோர் வட்சாப் குழு அழைப்பின் ஊடாக இணைந்து நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து 2023.02.04ம் திகதி (இலங்கையின் சுதந்திர தினத்தன்று) உத்தியபூர்வமாக நட்பிட்டிமுனை சமூகசேவைகள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான ஒன்றியம். (NASSDO) ஆரம்பிக்கப்பட்டது.

நிருவாக தெரிவு

அதன் பின்னர் படிப்படியாக எமது அமைப்புக்கான அங்கத்தவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு எமது அமைப்புக்கான நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கான நிர்வாக் கூட்டம் 2023.03.03ம் அன்று இடம்பெற்றது. அதில் பின்வரும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

01) தலைவர் :- I.L. ABDUL KUTHOOS
02) பிரதி தலைவர் :- JAMALDEEN MOHAMED MIHLAR
03) வெளிநாட்டு விவகார பொறுப்பாளர் :- M.H.M.NIMSATH
04) செயலாளர் :- V.T.KANOON (Al-Hajj)
05) பிரதி செயலாளர் :- A.R.M.RISPUDEEN
06) பொருளாளர் :- A.L.JALEEL
07) பிரதி பொருளாளர் :-  S.L.MUJIBUR RAHMAN
08) ஒருங்கிணைப்பாளர்கள் :- A.H.M.HAMSAR,  M.S.AMJATH ALI,  J.L.M. NAWAS
09) கணக்காய்வாளர்கள் :- M.I.A.LAYEES, H.M.MUJAFIR
10) சுகாதார பிரிவு பொறுப்பாளர் :- A.M.MUBARAK

முதலாவது கூட்டத் தொடர்

அதனைத் தொடர்ந்து எமது அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றம் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல் கூட்டம் (முதலாவது கூட்டத் தொடர்) 2023.04.07ம் திகதி நடைபெற்றது. இதில் சமூகவேவையினை விரிவாக்கும் நோக்கில் பொதுச்சபையின் நேரடி கண்காணிப்பின் கீழ் பின்வரும் அபிவிருத்திக்கான குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டது.
01) கல்விக் குழு
02) கலாசாரக் குழு
03) சுகாதாரக் குழு
04) ஊடகக் குழு
05) விளையாட்டுக் குழு

கல்விக் குழுவுக்கு பொறுப்பாளராக ஜமால்டீன் முஹம்மட் மிஹ்ளார், பிரதி பொறுப்பாளராக A.L. ஜெலீல், I.M.ஹரீஸ் மற்றும் I.M.சஜீர்

கலாசாரக் குழுவுக்கு பொறுப்பாளராக V.T.கனூன் மற்றும் உறுப்பிணர்களாக F.R.M.றிப்கான் (மௌலவி), A.K.நஜா, A.M..ஹம்யான், A.V.M. றிப்கான் (மௌலவி)

சுகாதாரக் குழுவுக்கு பொறுப்பாளராக A.M.முபாறக் மற்றும் A.A.முஹம்மட் பர்ஸாத் M.A.பயாஸ், A.R. சல்மான் பாறிஸ், A.R.றிஸாட்,  A.M.இம்ரான்,  A.R.அறூஸ்,

ஊடகத்துரைக்கு பொறுப்பாளராக S.M.முபாறிஸ், I.M.ஹரிஸ், A.R.சம்சுல் அஸாம்,

விளையாட்துத்துரைக்கு A.R.M.நபீர், F.R.Mசஜாத்
தெரிவுசெய்யப்பட்டனர்.

let's start something for them

No One Has Ever Become
Poor From Giving

Start Donating Now
OUR TEAM

Join your hand with us for a
better life and future