Get UPdate

Nassdo > Blog > Projects > FREE MEDICAL CAMP Natpiddimunai Nassdo – 2024.07.21

FREE MEDICAL CAMP Natpiddimunai Nassdo – 2024.07.21

25 February
nassdo February 25, 2025 No Comments

FREE MEDICAL CAMP Natpiddimunai Nassdo – 2024.07.21

நற்பிட்டிமுனையில் இலவச மருத்துவ முகாம் Natpiddimunai Nassdo
நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிய சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய அஹமட் மண்டப கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (2024.07.21) இடம்பெற்றது.
இலவச மருத்துவ முகாமில் இரத்தத்தில் சீனி (FBS), இரத்த அழுத்த (BP)பரிசோதனை,உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் வைத்திய அதிகாரிகளான டாக்டர் எஸ்.அஜ்மல் இம்தியாஸ், டாக்டர் எம்.ஏ.பயாஸ், சுகாதாரப் பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் எம்.நிஜாமுதின் அத்துடன் குடும்ப சுகாதார உத்தியகத்தர்களான ரி.எஸ்.சாஹிரா எஸ்.ஜீவானந்தி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது
இலவச மருத்துவ முகாமில் பிரதேசத்திலுள்ள பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கு உதவி புரிந்த வைத்தியர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் அத்துடன் எமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேலும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Media Unit
Nassdo Natpiddimunai
இன்று நடைபெற்ற இலவசம் மருத்துவ முகாமில் அல்ஹம்துலில்லாஹ் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் இதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகள் – 2024. 07.21 Natpiddimunai Nassdo
FREE MEDICAL CAMP Natpiddimunai Nassdo
இடம் – கமு/கமு/ அல் அக்ஷா ம ம வி ( அஹமட் மண்டபம்)
காலம் – 2024.07.21 (ஞாயிற்று கிழமை )
நேரம் – காலை 07.00 மணி தொடக்கம் 11.30 மணி வரைNo photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.No photo description available.No photo description available.
No photo description available.
No photo description available.

Write a comment

Your email address will not be published. Required fields are marked *