Get UPdate

Nassdo > Events > Conference

Category: Conference

23 May

பரிட்சை வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கருத்தரங்கு – 2024

பரிட்சை வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கருத்தரங்கு – 2024 நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திகான ஒன்றியத்தினால் இம்முறை பொதுத் தராதரப் பத்திர(சா/த)ப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பரிட்சை வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கருத்தரங்கு 2024.04.25ம் திகதி KM/KM/AL-AKSHA MMV ல் நடைபெற்றது. மாணவர்கள் பரிட்சை எழுதும் போது எதிர் கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற குறித்த அமர்வில் சுமார் 08 பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் 350 ற்கு […]

23 May

கருத்தரங்கின் நான்காவது நாள் வரலாறு பாடம்

நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திகான ஒன்றியத்தினால் இம்முறை பொதுத் தராதரப் பத்திர(சா/த)ப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கின் நான்காவது நாள் வரலாறு பாடம் 2024.04.25ம் திகதி KM/KM/AL-AKSHA MMV ல் நடைபெற்றது. இன்றைய வரலாறு பாடதிற்காக சுமார் 08 பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் 300 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இன்றய வளவாளராக பிரபல வரலாறுப் பாட ஆசிரியர் C. M. Falahi sir அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். […]

23 May

மூன்றாவது நாள் தமிழ் மொழியும் இலக்கியமும்

நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திகான ஒன்றியத்தினால் இம்முறை பொதுத் தராதரப் பத்திர(சா/த)ப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கின் மூன்றாவது நாள் தமிழ் மொழியும் இலக்கியமும் 2024.04.24ம் திகதி KM/KM/AL-AKSHA MMV ல் நடைபெற்றது. இன்றைய தமிழ் மொழியும் இலக்கியமும் பாடதிற்காக சுமார் 08 பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் 300 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இன்றய வளவாளராக பிரபல தமிழ் மொழிப் பாட ஆசிரியர் A.A.A. Nimairy sir அவர்கள் […]

23 May

கருத்தரங்கின் இரண்டாவது நாள் விஞ்ஞான பாடம்

நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திகான ஒன்றியத்தினால் இம்முறை பொதுத் தராதரப் பத்திர(சா/த)ப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கின் இரண்டாவது நாள் விஞ்ஞான பாடம் 2024.04.23ம் திகதி KM/KM/AL-AKSHA MMV ல் நடைபெற்றது. இன்றைய விஞ்ஞான பாடதிற்காக சுமார் 08 பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் 350 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இன்றய வளவாளராக பிரபல விஞ்ஞான பாட ஆசிரியர் W. Iyoobkhan sir Iyoobkhan W Iyoobkhan அவர்கள் கலந்து […]

23 April
nassdo April 23, 2024 No Comments

கல்வி பொது தாரா தர பரிட்சை (O/L)

நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திகான ஒன்றியத்தினால் இம்முறை கல்வி பொது தாரா தர பரிட்சை (O/L) எழுதும் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கின் முதலாவது கணித பாடம் 2024.04.22ம் திகதி KA/KM/Alaksha MMV நடைபெற்றது. இன்றைய கணித பாட வளவாளராக பிரபல ஆசிரியர் I. Shoofi sir அவரகள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். அமைப்பின் சார்பாக Mohamed Shoofi அவரகளுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் அல்ஹம்துலில்லாஹ்