Get UPdate

Nassdo > Events > மூன்றாவது நாள் தமிழ் மொழியும் இலக்கியமும்

மூன்றாவது நாள் தமிழ் மொழியும் இலக்கியமும்

மூன்றாவது நாள் தமிழ் மொழியும் இலக்கியமும்

நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திகான ஒன்றியத்தினால் இம்முறை பொதுத் தராதரப் பத்திர(சா/த)ப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கின் மூன்றாவது நாள் தமிழ் மொழியும் இலக்கியமும் 2024.04.24ம் திகதி KM/KM/AL-AKSHA MMV ல் நடைபெற்றது.
இன்றைய தமிழ் மொழியும் இலக்கியமும் பாடதிற்காக சுமார் 08 பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் 300 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இன்றய வளவாளராக பிரபல தமிழ் மொழிப் பாட ஆசிரியர் A.A.A. Nimairy sir அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
அமைப்பின் சார்பாக A.A.A.Nimairy sir அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்
அல்ஹம்துலில்லாஹ்
  • Event Time: 8:00 am to 12:00 pm
  • Date: April 24, 2024
  • Catagory: Conference
  • Location: KM/KM/AL-AKSHA MMV

Organizers