பரிட்சை வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கருத்தரங்கு – 2024

பரிட்சை வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கருத்தரங்கு – 2024
நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திகான ஒன்றியத்தினால் இம்முறை பொதுத் தராதரப் பத்திர(சா/த)ப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பரிட்சை வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கருத்தரங்கு 2024.04.25ம் திகதி KM/KM/AL-AKSHA MMV ல் நடைபெற்றது.
மாணவர்கள் பரிட்சை எழுதும் போது எதிர் கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற குறித்த அமர்வில் சுமார் 08 பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் 350 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
குறித்த செயலமர்விற்கான வளவாளராக நற்பிட்டிமுனை கமு/கமு லாபிர் வித்தியாலய அதிபர் C. MOHAMED NAJEEB SIR அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
அமைப்பின் சார்பாக நற்பிட்டிமுனை கமு/கமு லாபிர் வித்தியாலய
அதிபர் C. MOHAMED NAJEEB அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்
அல்ஹம்துலில்லாஹ்.