கல்வி பொது தாரா தர பரிட்சை (O/L)

நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திகான ஒன்றியத்தினால் இம்முறை கல்வி பொது தாரா தர பரிட்சை (O/L) எழுதும் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கின் முதலாவது கணித பாடம் 2024.04.22ம் திகதி KA/KM/Alaksha MMV நடைபெற்றது.
இன்றைய கணித பாட வளவாளராக பிரபல ஆசிரியர் I. Shoofi sir அவரகள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
அமைப்பின் சார்பாக Mohamed Shoofi அவரகளுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்
அல்ஹம்துலில்லாஹ்