மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்ட தருனம் – 2024.07.07
01 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 2024.07.07ம் திகதி நடந்த விழாவின் போது மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்ட தருனம்.
01 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 2024.07.07ம் திகதி நடந்த விழாவின் போது மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்ட தருனம்.
“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையுடன் இணைந்து நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் (நெஸ்டோ) சுகாதாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்தான முகாம் 2025.01.12ம் திகதி கமு/கமு/அல் – அக்ஸா மத்திய மஹா வித்தியாலயத்தின் ஆராதணை மண்டபத்தில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் சக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடை பெற்றது. இம் மாபெரும் இரத்ததான முகாமில் நற்பிட்டிமுனை […]
நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திகான ஒன்றியத்தினால் இம்முறை பொதுத் தராதரப் பத்திர(சா/த)ப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கின் இரண்டாவது நாள் விஞ்ஞான பாடம் 2024.04.23ம் திகதி KM/KM/AL-AKSHA MMV ல் நடைபெற்றது. இன்றைய விஞ்ஞான பாடதிற்காக சுமார் 08 பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் 350 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இன்றய வளவாளராக பிரபல விஞ்ஞான பாட ஆசிரியர் W. Iyoobkhan sir Iyoobkhan W Iyoobkhan அவர்கள் கலந்து […]
நற்பிட்டிமுனை மண்ணில் 2023ம் வருடம் புலமை பரிசில் பரிட்சை எழுதிய மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக இருந்த அதிபர்கள், ஆசிரியர்களையும் கௌரவிக்கும் பெரு விழாவானது நற்பிட்டிமுனை கமு/கமு/அல் அக் ஷா மத்திய மஹா வித்யாலயத்தின் கேட்போர் கூடத்தில் 2023.12.16ம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வின் போது 2023ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றம் அப்பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவிகளுக்கும் அவர்களுக்கு கற்பித்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் மற்றும் பெறுமதி மிக்க பரிசீல்களும் வழங்கி வைக்கப்பட்டது. […]
அம்பரை, மத்திய முகாம், 04ம் கிராமத்தின் ஜாமியுத் தௌஹித் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களினனால் நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி ஒன்றியத்திடம் (NASSDO) வேண்டிக் கொண்டதற்கமைவாக எமது உயர் பீட உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து ஒரு தொகையினை குறித்த பள்ளிவாசலுக்காக 2023.08.18ம் திகதி பள்ளிவாயல் நிரவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி பள்ளிவாசல் நிர்வாகத்தினர்களின் வேண்டுதலுக்கு அமைவாகவும் பள்ளிவாசலின் நீண்டகால தேவையாக இனம் காணப்பட்ட தொழுகைகளை நடத்துவதற்கு தேவையான ஒலிவாங்கி உடன் கூடிய Wireless உபரணங்கள் மற்றும் போடியம் ஒலிவாங்கி அடங்கிய பொதி எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களினால் 2023.06.16ம் திகதி மேற்படி பள்ளிவாசல் நிர்வாகத்தினர்களிடம் கையளிக்கப்பட்டது.