9 May

நற்பிட்டிமுனை மஸ்ஜித் ஜாமிஇல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஒலி வாங்கி உபரணங்கள் வழங்கியமை – 2023
மேற்படி பள்ளிவாசல் நிர்வாகத்தினர்களின் வேண்டுதலுக்கு அமைவாகவும் பள்ளிவாசலின் நீண்டகால தேவையாக இனம் காணப்பட்ட தொழுகைகளை நடத்துவதற்கு தேவையான ஒலிவாங்கி உடன் கூடிய Wireless உபரணங்கள் மற்றும் போடியம் ஒலிவாங்கி அடங்கிய பொதி எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களினால் 2023.06.16ம் திகதி மேற்படி பள்ளிவாசல் நிர்வாகத்தினர்களிடம் கையளிக்கப்பட்டது.