25 February

நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் (Natpiddimunai NASSDO) அலுவலகத் திறப்பு விழா.
நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் அலுவலகமானது நற்பிட்டிமுனை – 05,
இல – 216 ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் Natpiddimunai NASSDO அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் அதிதிகள் வரேவேற்கப்பட்டு அதிதிகளின் கரங்களினால் 2024.08.23ம் திகதி வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.















அல்ஹம்துலில்லாஹ்


