Get UPdate

Nassdo > Blog > Projects > கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வேண்டு கோளுக்கமயவும், 2024 உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு – 2024.12.26

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வேண்டு கோளுக்கமயவும், 2024 உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு – 2024.12.26

25 February
nassdo February 25, 2025 No Comments

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வேண்டு கோளுக்கமயவும், 2024 உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு – 2024.12.26

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வேண்டு கோளுக்கமயவும், 2024 உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டும் கல்முனை மட்டக்ளப்பு வீதியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது .
இதற்கு உதவி புரிந்த எமது அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.May be an image of 11 peopleMay be an image of 4 people and textMay be an image of 4 people and textMay be an image of 4 people and textMay be an image of 2 people and textMay be an image of 3 people and textMay be an image of 4 people and textMay be an image of 4 people and textMay be an image of 4 people and textMay be an image of 3 people, hospital and textMay be an image of 3 people, hospital and text

Write a comment

Your email address will not be published. Required fields are marked *